அன்புடையீர்!
மனித நேயமும், தொண்டு உள்ளம் கொண்ட கொடையாளர்கள் நம்முடைய காப்பகத்தை ஒருமுறை நேரடியாக பார்வையிட்டு அன்பின் நிமித்தம் ஒருநாள் உணவு கொடுத்து உதவிக்கரம் நீட்டுங்கள். மேலும் சேவை மனப்பான்மையுடனும், ஆதரவற்றோர்கான சேவைகள் தொடர்ந்து நடைபெற தங்களால் முன்வந்து உணவாகவோ, பணமாகவோ, உடைகளாகவோ, பொருளாகவோ, மற்றும் பிறந்தநாள், திருமணநாள், முன்னோர்களின் நினைவுநாள், உங்கள் விசேஷ தினங்களில் மகிழ்ச்சியை எங்கள் காப்பகத்திற்கு பகிர்ந்து மனம்போல் வாழ்க! எண்ணம் போல் சிறக்க!! என்றும் நிறைவுடன் வாழ்வீர்!!! இறையருள்பெற வேண்டுகிறோம்.
வாடகை வீடு என்பதால், அநேகருக்கு போதிய இட வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது.
ஆகவே, நம் பௌண்டேஷனின் உரிமையாளர் தன் சொந்த இடத்தில் வீடு ஒன்று கட்டும்
நிலை ஏற்படுகிறது. அதற்காக 22/8/2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது. கட்டுமான
பணிக்காக மோட்டார், சிமெண்ட்,செங்கல், கல் மேலும் பல உதவிக்கு தங்கள் ஆதரவு
மென்மேலும் தொடர்ந்து தர வேண்டுகிறோம். அன்பை விதைத்து அன்பாலே அன்னை இல்லம்
எழுப்ப உதவுங்கள். பசியால் வாடும் மனிதர்களுக்கு பசியை போக்க எங்களுடன்
தொடர்பு கொள்ளுங்கள்.
Account Holder: ANNAI THERESA STAR FOUNDATION
Bank Name: State Bank of India
Account No: 37802056630
IFSC: SBIN0071141
Branch Name: KEEZHA AMBUR
Transaction Type: NEFT

0 Comments